ஒரு குடம் தண்ணீர் ஊற்றி …
ஒரு பூ பூத்தது !
இரண்டு குடம் தண்ணீர் ஊற்றி ...
இரண்டு பூ பூத்தது !
மூன்று குடம் தண்ணீர் ஊற்றி ...
மூன்று பூ பூத்தது !
நான்கு குடம் தண்ணீர் ஊற்றி ...
நான்கு பூ பூத்தது !
ஐந்து குடம் தண்ணீர் ஊற்றி ...
ஐந்து பூ பூத்தது !
ஆறு குடம் தண்ணீர் ஊற்றி ...
ஆறு பூ பூத்தது !
ஏழு குடம் தண்ணீர் ஊற்றி ...
ஏழு பூ பூத்தது !
எட்டு குடம் தண்ணீர் ஊற்றி ...
எட்டு பூ பூத்தது !
ஒன்பது குடம் தண்ணீர் ஊற்றி ...
ஒன்பது பூ பூத்தது !
பத்து குடம் தண்ணீர் ஊற்றி ...
பத்து பூ பூத்தது !