கண்டுபிடி - 1. மூன்று குதிரை வால் கொண்டை கொண்ட நிலா. 2. கேக்கை நினைக்கும் பூங்கொடி 3. விருந்தினராக வந்த கிளி 4. கேமரா ஃப்ளாஷ் வந்த போது கண்ணை மூடிக்கொண்ட சாய். 5. பல்லைத் தொலைத்த ஸ்ரீ. 6. சீருடை அணியாத சுபஸ்ரீ 7. இரட்டையர்கள் (நித்துரா & ஷக்திஸ்ரீ ?) 8. ஒரு பூனை 9. காரட்டை விரும்பும் மாணவன்.
பதில்கள்- 1. மூன்று குதிரை வால் கொண்டை கொண்ட நிலா. 2. கேக்கை நினைக்கும் பூங்கொடி 3. விருந்தினராக வந்த கிளி 4. கேமரா ஃப்ளாஷ் வந்த போது கண்ணை மூடிக்கொண்ட சாய். 5. பல்லைத் தொலைத்த ஸ்ரீ. 6. சீருடை அணியாத சுபஸ்ரீ 7. இரட்டையர்கள் (நித்துரா & ஷக்திஸ்ரீ ?) 8. ஒரு பூனை 9. காரட்டை விரும்பும் மாணவன்.