ஒரு காட்டில் நிறைய பறவைகள் இருந்தன.
ஒரு நாள் அந்த பறவைகள் வெகு தூரம் பறந்து சென்று கொண்டிருந்தன.
அப்போது வேடன் ஒருவன் பறவைகளை வேட்டையாட வந்தான்.
உடனே எல்லா பறவைகளும் ஒன்றாய் சேர்ந்து அந்த வேடனை கொத்தி விரட்டியது.
ஒற்றுமையே பலம் என பறவைகள் உணர்ந்தன.