paapaa thoonguthu

பாப்பா தூங்குது

சத்தம் போடாதீங்க! பாப்பா தூங்குது! ஏன் எல்லாரும் இவ்வளவு சத்தம் போடுறீங்க?

- Vetri | வெற்றி

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

கொர்ர்ர்

கொர்ர்ர்ர்

பாப்பா தூங்குது.

தொம் தொம்!

தொம்

சத்தம் போடாத, அக்கா!

பாப்பா தூங்குது!

டாம் டாம் டாம்!

சத்தம் போடாத, அண்ணா!

பாப்பா தூங்குது!

லொள்லொள்

லொள்!

சத்தம் போடாத, நாயே!

பாப்பா தூங்குது!

டிரிங் டிரிங்!

டிரிங் டிர்ரிங்

சத்தம் போடாத, ஃபோனே!

பாப்பா தூங்குது!

டட்டட்டடட்ட

சத்தம் போடாத, ரேடியோ!

பாப்பா தூங்குது!

ட்ர்ர்ர்ட்ர்ர்ர்ர்

பாம் பாம்

பாம்ம்ம்ம்ம்ம்!

சத்தம் போடாத, லாரியே!

பாப்பா தூங்குது!

சத்தம் போடாத, ரயிலே!

பாப்பா தூங்குது!

கூ கூ கூ!

தடக் தடக்!

சத்தம் போடாத, ஹெலிகாப்டரே!

பாப்பா தூங்குது!

டக டக டக டக டக!

பாப்பா முழிச்சுகிச்சு!

தொம் டாம் பாம் ட்ரிங் டக டக டக தடக் தடக் பாம் பாம்

பாப்பா சத்தம் போடுது!

தொம் டொம் பாம் டகதடக் டகதடக்

பாம் பாம் டுர்ர்ர்ர்ர் ட்ருருருருர்ர்ர்ர்

சக்கசக்க கீச்ச்ச்கீச்ச்ச்கீச்ச்ச்ச்! ஊஊஊஊ