அங்கவை - சங்கவை என்று இரண்டு அக்கா இருக்கின்றார்கள். அவர்கள் வாழும் ஊர் பெயர் என்ன ?
அவர்கள் எவ்வியூர் இல் வாழ்கிறார்கள்
எவ்வியூர் எங்கே இருக்கிறது? எப்படி அங்கு போகலாம்?
அது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புனரி (க்கு) அருகில் உள்ளது. நாம் பேருந்தில் செல்லலாம்.