என் பெயர் கிளி. நான் பல வண்ணங்களில் இருப்பேன். நான் பழங்களும் விதைகளும் சாப்பிடுவேன்.
எனக்கு மிக வலிமையான அலகு கொண்டவள். நான் ஆசியாவில் வசிக்கிறேன்.