pattaampoochiyum iruvaatchiyum

பட்டாம்பூச்சியும் இருவாட்சியும்

எது சிறியது? எது பெரியது? எது எல்லாவற்றிலும் சிறியது?எது எல்லாவற்றிலும் பெரியது?

- Maya M

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

பட்டாம்பூச்சி வண்டைவிட சிறியது.

வண்டு வானம்பாடி பறவையைவிட சிறியது.

வானம்பாடி பறவை கிளியைவிட சிறியது.

கிளி ஆந்தையைவிட சிறியது.

இருவாட்சி  எல்லாவற்றிலும் பெரியது.

பட்டாம்பூச்சி எல்லாவற்றிலும் சிறியது.

அவைகள் அனைத்தும் பறக்கலாம்.