எனக்கு பாட்டியின் ஊருக்குச் செல்வத் தென்றால் மிகவும் பிடிக்கும்.
பாட்டியின் வீட்டுத் தோட்த்தில் ஒரு பெரிய மாமரம் உள்ளது.
அந்த மாமரத்தை தேடி பலவீதமான பறவைகள் வரும்.
எனக்கு மாமரத்தின் மேலே ஏறி ஒளிந்துகொள்ள பிடிக்கும்.
அங்கே என்னை யாராலும் கண்டுப்பிடிக்க முடியாது.
அப்பா என்னைக் கிணற்றின் அருகே தேடினார்.
அம்மா என்னை மாட்டுக் கொட்டகையியன் அருகே தேடினார்.
ஆனால், என்னை யாரும் கண்டுப்பிடிக்கவில்லை.
அட டா! பாட்டியின் நாய் என்னை கண்டுப்பிடித்தது!
இப்போது நான் கீழே இறுங்கீயே ஆகா வேண்டும்.
பாட்டி என்னை கட்டி அணைத்து முத்தம் கொடுத்தார்.