அம்மூ... ரொம்ப நேரம் ஆகாது, அம்மா சீக்கிரமா வந்து விடுவேன்.
சமத்தா இரு சரியா?
அடடா!
அச்சோ வேண்டாம்...!
அச்சச்சோ!
டமால்!
அடடா!
வேணாம் வேண்டாம்... சொன்னா கேளுங்க!
ர்ர்ர்...
முடிஞ்சது!
போதும்!
அச்சோ!
அவ்ளோதான்....
சத்தியமா நான் இல்லம்மா...!