seyal vaarthaigal

செயல் வார்த்தைகள்

தமிழில் உள்ள செயல் வார்த்தைகள்

- Yogavathi Muthu T

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

படி

கடி

மடி

நட

எழுது

ஆடு

பாடு

ஓடு

எடு

கொடு

சாப்பிடு

குதி

ஏறு

இறங்கு