singa raja

சிங்க ராஜா

ஒரு சிங்கத்தின் கற்றுக்கொள்ளும் ஆசைகள்

- Beulah Beulah

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

சிங்கம் குரங்கிடம் தனக்கு நடனம் கற்றுத் தருமாறு கூறியது.

குரங்கு சிங்கத்திற்கு நடனத்தை கற்றுக் கொடுத்தது.

சிங்கம், சிறு பெண்ணிடம் சென்று பாடக் கற்றுக் கொண்டது.

சிங்கம், தான் கற்றுக்கொண்ட பாடலை பூனையிடம் பாடிக் காட்டியது