singam odiyadhu madu nadandhadhu

சிங்கம் ஓடியது மாடு நடந்தது

என்ன செய்கிறார்கள், எப்படி செல்கின்றார்கள்?

- Hasini Ganesh

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

சிங்கம் ஓடியது.

மாடு நடந்தது.

வாத்து தண்ணீருக்குள் சென்றது.

நீர்நாய் நிலத்திற்கு திரும்பி வந்தது.

யானை ஒரு மரத்தண்டை இழுத்தது.

குதிரை ஒரு வண்டியை இழுத்தது.

பாம்பு தரையில் ஊர்ந்து சென்றது.

பறவைகள் வானத்தில்    பறந்தது.