smile please

தயவு செய்து சிரியுங்கள்!

பந்தயத்தில் இருக்கும் இளம் மானை நண்பர்களுடன் சேர்த்து பின் தொடரவும் .

- Abirami A

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

காட்டில் மான்குட்டி பந்தயத்தில் இருந்தது.

முயலுக்கு முன்னால்  ஓடியது மான்குட்டி.

யானைக்கு முன்னால் ஓடியது மான்குட்டி .

மான்குட்டி சிறு நீரோடையை துள்ளிக் குதித்து கடந்தது.

இடிந்து விழுந்த சுவற்றை கடந்தது மான்குட்டி.

ஒரு பெரியப் பாறைக்கு மேல் புல்வெளி இருந்தது.அதன் மேல் மான்குட்டி மோதி கீழே விழுந்தது.

மான்குட்டி கண்ணீர் வடித்தது.

அடிபட்ட மான்குட்டியின் காலை குரங்கு தேய்த்து பிசைந்து விட்டது .அதன் கண்களில் கண்ணீர் வடிந்தது .

மான்குட்டியை தூக்கியது கரடி அண்ணண் , ஆனாலும் மான்குட்டி அழுகையை நிறுத்தவில்லை.

மான்குட்டியின் அம்மா அங்கே வந்தது.அம்மா கூறியது , " நாம் அந்த பெரிய மோசமான பாறையை அடித்து விடலாம் .

மான்குட்டி கூறியது "ஓ " அம்மா வேண்டாம் பிறகு அதுவும் அழுக ஆரம்பித்து விடும்.அம்மா மான் சிரித்தது. மான்குட்டியும் சிரித்தது.

மான்குட்டி கூறியது "ஓ " அம்மா வேண்டாம் பிறகு அதுவும் அழுக ஆரம்பித்து விடும்.அம்மா மான் சிரித்தது. மான்குட்டியும் சிரித்தது.