அன்று சுதந்திர தினம்.
மீனாவின் பள்ளிக்கூடத்தில் சுதந்திர தினக் கொண்டாட்டம்.மீனா தன் தம்பியுடன் உற்சாகமாக பள்ளிக்குச் சென்றாள்.
விருந்தினர் கொடியேற்றி விழாவினைத் தொடங்கி வைத்தார். தேசியக்கொடிக்கு அனைவரும் மரியாதை செலுத்தினர்.
குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பின் விழா நிறைவுற்றது. வந்தே மாதரம்.