thathavin pal

தாத்தாவின் பல்

தூங்குவதற்கு முன் தாத்தா தன் பல் தொகுப்பை கழற்றி தண்ணீர் நிரப்பிய குடுவைக்குள் போட்டுவைத்தார். ஆனால் காலையில், அது ஆங்கு இல்லை. தாத்தாவின் பற்கள் எங்கே போனது ? நாம் கண்டுபிடிப்போம்..

- Revathi Navaneethakrishnan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons