thoo thoo

தூ… தூ…

புதரிலே, வண்டியிலே, வீட்டிலே, பள்ளியிலே, நாம் எங்குதான் துப்பாமல் இருக்கிறோம்? மட்டுமில்லாமல், எவ்வளவு துப்புகிறோம்? தூ தூ என துப்புவதைப் பற்றிய இந்த வேடிக்கைக் கவிதையை வாசித்தபின் நீங்களே முடிவுசெய்துகொள்ளுங்கள்.

- Irulneeki Ganesan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

தூ தூ, தம்பி தூ தூ!

செடியில் தூ வேலியில் தூ

வாயிலிருந்து தூ

மூக்கிலிருந்து தூ

சத்தமாய் தூ

வெட்கத்தோடு தூ

பகலில் தூ

ராத்திரியில் தூ

விளையாட்டில் தூ

சண்டையில் தூ

மலத்திலும் தூ

ஷூவிலும் தூ

டிரெயினில் தூ

கிரேனில் தூ

எவ்வளவு தூ!

தூ மேலே தூ!