பயணிகள் ரயில் வண்டிக்காக ரயில் நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தனர். எப்பொழுதும் தாமதமாக வரும் ரயில் அன்று பத்து நிமிடம் முன்பே வந்தது.
ஒரு வழியாக ராமு வேகமாக வந்து ரயிலில் ஏறி அமர்ந்து விட்டான்
அங்கு ஒரு சிறுமி ரயில் ஜன்னல் வெளியே வேடிக்கை பார்த்தவாறு சிரித்துக் கொண்டிருந்தாள்
அங்கு முதியோர்கள் இருவர் இருந்தனர் அவர்களை குடும்பத்தினர் வணங்கி மரியாதை செலுத்தினர்
இரவு நேரம் வந்தது சிலர் உறங்கினர். ஒரு சிலர் கைபேசி பயன்படுத்திக் கொண்டிருந்தனர்
அவ்வாறு காலை விடிந்தது ராமு தன் ஊரை நெருங்கி வந்தான் இந்த தொடர் வண்டி பயணம் ராமுவிற்கு நல்ல அனுபவமாக இருந்தது.