ungal nanban

உங்கள் நண்பன்

பென்சிலை குழந்தைகளின் நண்பனாக சித்தரிக்கும் கதை.

- Anitha L

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

நான் உங்கள் நண்பன். என் பெயர் என்ன தெரியுமா?

உங்கள் பையில் இருப்பேன்.

உங்கள் கைகளில் விளையாடி இருக்கிறேன். என்னை வைத்து நீங்கள் எழுதி இருக்கிறீர்கள்.

என்ன கண்டு பிடித்து விட்டீர்களா?

ஆமாம் நான் தான் பென்சில், உங்கள் கூர்மையான நண்பன்.