uyir ezhuthukkal

உயிர் எழுத்துக்கள்

இந்த புத்தகம் உயிர் எழுத்துக்களைப் பற்றியது. ஒவ்வொரு எழுத்திற்கும் அந்த எழுத்தில் தொடங்கும் வார்த்தை படத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது.

- Yogavathi Muthu T

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

அ

அம்மா

ஆடு

இலை

ஈட்டி

உரல்

ஊசி

எலி

ஏணி

ஐந்து

ஒட்டகம்

ஓடு

ஔவை