அழகிய கிராமம்: அந்த கிராமத்தில் அழகான கிளிகள் ,பறவைகள் மற்றும் விலங்குகள் நிறைய இருந்தது. அந்த கிராமத்தில் ஒரு பெரிய சந்தை ஒன்றும் இருந்தது
அந்த சந்தையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பெரியவர்கள் சிறியவர்கள் என்று அனைவரும் அந்த சந்தையில் கூடியிருந்தார்கள். அங்கு காய்கறிகளும் பழங்களும் பல வகையான பொருட்களும் இருந்தது. ஒவ்வொரு கடையிலும் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. இதற்கு உழவர் சந்தை என்று பெயர்.