இரு பரிமாண வடிவங்கள் - தட்டை, தட்டை ஆக இருக்கும்.
முப்பரிமாண வடிவங்கள் - குண்டு குண்டு ஆக இருக்கும்.
கூம்பு தலையில் அணியும் குல்லா போல் வடிவம் இருக்கும்.
முப்பட்டைக் கண்ணாடி உயர்ந்த கட்டிட வடிவம் போல் இருக்கும்.
கோளம் பந்து போல் வடிவம் இருக்கும்.
நீள் உருளை பழச்சாறு சாடி போல் வடிவம் இருக்கும்.
முப்பரிமாண வடிவங்கள் இங்கும் அங்கும் எங்கும் நிறைந்து உள்ளது.