yaanai kutty yaanai

யானை குறும்பு யானை - சிறுவர் பாடல்

A new Tamil nursery rhyme. Sing and waddle along with this cute little elephant!

- Abhi Krish

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

யானை குறும்பு யானை

தோப்பைச் சுற்றும் யானை

காதிரெண்டும் சிறகடித்து

பறக்கத் துடிக்கும் யானை

தும்பிக்கையை நீட்டும்

இன்ப மழையைத் தூற்றும்

குட்டி வாலை ஆட்டி ஆட்டி கண்ணாம்பூச்சி காட்டும்!