காட்டில் ஒரு பயந்த யானை ஒன்று இருந்தது . அது ஒரு மனிதனை பார்த்து உதவி செய்யும் மாறு கேட்டது.
அந்த மனிதன் அந்த யானைக்கு உதவ அவனோடு அழைத்து சென்றான்.
செல்லும் வழியில் இருவருக்கும் பசித்தது.அந்த யானை மரத்தில் இருந்து சில பழங்களை பறித்து கொடுத்ததுசெல்லும் வழியில் இருவருக்கும் பசித்தது.அந்த யானை மரத்தில் இருந்து சில பழங்களை பறித்து கொடுத்தது.
சிறிது தூரம் சென்றதும் யானை சென்று அடைய வேண்டிய இடம் வந்தது.
யானை சந்தோஷமாக மனிதனுக்கு தலை வணங்கி நன்றி கூறியது.