என் மட்டையை காணவில்லை. தொலைந்துபோய்விட்டது .
கதவுக்கு பின்னால் இல்லை .
அலமாரியில் மேல் இல்லை .
கட்டிலுக்கு கீழேயும் இல்லை .
பெட்டியில் இல்லை .
பரணில் இல்லை .
எங்கேயும் கண்டுபிடிக்க முடியவில்லை .