எந்த பட்டம்?
அப்பா தந்த பட்டம். இந்த பட்டமா?
ஆமாம்.
எந்த படம்?
அம்மா தந்த படம். இந்த படமா?
எந்த பாடம்?
அக்கா படித்த பாடம். இந்த பாடமா?
எந்த கம்பம்?
தாத்தா நட்ட கம்பம். இந்த கம்பமா?